Rowdy Baby

Rowdy Baby : என்னமா ராமர் ரௌடி பேபி பாடலை பாடலுக்கு டான்ஸ் ஆடி அந்த பாடலை குளோஸ் செய்துள்ளார்.

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் காமெடி செய்து பிரபலமானவர் ராமர்.

விஸ்வாசம் பாடலுக்கு செம ஆட்டம் போட்ட பிரபல நடிகை – வைரலாகும் வீடியோ.!

இவர் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த பாடல்களையும் இவரது பாணியில் பாடி கலாட்டா செய்தவர். தற்போது மீண்டும் ஒரு பாடலுக்கு கலாட்டா செய்துள்ளார்.

அதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் அறந்தாங்கி நிஷாவும் ராமரும் சேர்ந்து பர்பாமென்ஸ் செய்துள்ளனர்.

அறந்தாங்கி நிஷா மாரி 2 திரைப்படத்தில் சாய் பல்லவிக்கு தோழியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா மாமா இது உங்களுக்காக – சுட்டி குழந்தைளின் வீடியோவை பாருங்க.!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.