Viswasam Dance

Viswasam Dance :

விஸ்வாசம் படத்தின் வேட்டி கட்டு பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார் பிரபல நடிகை ஒருவர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

மேலும் ஏற்கனவே அடிச்சு தூக்கு, வேட்டி கட்டு ஆகிய பாடல்கள் வெளியாகி வெற்றி பெற்றதை அடுத்து நேற்று அனைத்து படங்களும் அடங்கிய ஆல்பம் யூ ட்யூபில் வெளியானது.

இந்நிலையில் தற்போது என்னை அறிந்தால் மற்றும் பல படங்களில் நடித்திருந்த நடிகை பார்வதி வேட்டி கட்டு பாடலுக்கு குத்தாட்டதாம் போட்டு அந்த விடியோவை ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.