Regina Cassandra Photos Makes Controversy on Internet | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News | Actress Regina Gallery
பிரபல நடிகையான ரெஜினா படு மோசமான கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

Regina Cassandra Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ரெஜினா, தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறக்கும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

இரவு பார்ட்டியில் இயக்குனருடன் பீரில் குளித்த நடிகைகள் – சர்ச்சை வீடியோ இதோ.!

இவர் தெலுங்கு படங்களில் கவர்ச்சியை காட்டவும் தயக்கம் காட்டுவதில்லை, அடிக்கடி சமூக வளையதளங்களில் சில சர்ச்சையான போட்டோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது இவரது சில கவர்ச்சி புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.