Celebrities Night Party Video Viral on Internet - Inside the Video | Kollywood Cinema news | Tamil Cinema News | Ram Gopal Varma
இரவு பார்ட்டியில் இயக்குனருடன் சேர்ந்து நடிகைகள் பீரில் குளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Celebrities Night Party Video : பாலிவுட் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போன இயக்குனர் ராம் கோபால் வர்மா. தமிழ் சினிமாவில் இவர் சூர்யாவை வைத்து ரத்த சரித்திரம் என்ற படத்தை கூட இயக்கி இருந்தார்.

இவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சையை கிளப்பும் வீடியோ ஒன்றை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நைட் பார்ட்டியில் நடிகைகளின் மீது பீர் ஊற்றியது மட்டுமில்லாமல் தன் மீதும் பீரை ஊற்றி கொண்டுள்ளார். அந்த வீடியோக்களை அவரே வெளியிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.