Rangaraj Pandey Says About Ajith : Nerkonda Paarvai | Thala Ajith | Kollywood | Tamil Cinema | Latest Cinema News | Rangaraj Pandey

Rangaraj Pandey Says About Ajith :

தல அஜித்தை பற்றியும் நேர்கொண்ட பார்வை பற்றியும் தல அஜித் புட்டு புட்டு வைத்துள்ளார். அந்த வீடியோ சமூக வளையதளங்களிளில் வைரலாக தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார்.

தளபதி-க்கு 4 இடம், தலைக்கு எந்த இடம்? – தமன்னாவின் பேவரைட் நடிகர்களின் லிஸ்ட் இது தானாம்.!

அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தல அஜித்தை பற்றியும் நேர்கொண்ட பார்வை படத்தை பற்றியும் அவர் நிஜ வாழ்க்கையிலும் படங்களுக்காகவும் தன்னுடைய ரசிகர்களுக்காகவும் எந்த அளவிற்கு மெனக்கெடுகிறார் எனவும் கூறியுள்ளார்.

அந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் சமூக வளையதள பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.