Ramya Pandian With Dog Photos
Ramya Pandian With Dog Photos

ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ramya Pandian With Dog Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா பாண்டியன். ஜோக்கர் என்ற படத்தின் மூலமாக அறிமுகமான இவர் ஆண்தேவதை உள்ளிட்ட மேலும் சில படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காத ரம்யா பாண்டியன் மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பை காட்டி நடத்திய போட்டோ ஷூட் அவரை இளைஞர்கள் மத்தியில் படு வைரலாகியுள்ளது.

இதனையடுத்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தொடர்ந்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

அடுத்ததாக உலக நாயகன் கமல் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசனில் கலந்து கொள்ள உள்ளார்.

யோவ் என்னய்யா இதெல்லாம்.. டேய் முகினே, கவினே, தர்ரு.. குழந்தையாக மாறி சாண்டி வெளியிட்ட வீடியோ!

புடவையில் புகைப்படங்கள் வெளியிட்டாலே இடுப்பு மடிப்பு தெரியும்படி வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். ஆனால் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர். காரணம் இடுப்பு தெரியவில்லை.

மேலும் அவர் நாயை இறுக்கி அணைத்தபடி போட்டோ வெளியிட்டுள்ளார். ரம்யா பாண்டியன் இறுக்கிய இறுக்கில் நாய் திருதிருவென முழிக்கிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் கட்டி பிடிச்சா இப்படி பிடிக்கணும், அந்த நாய நான் இருக்க கூடாதா எனக் கமெண்ட் அடித்து வருகின்றனர்.