இயற்கையான சூழலில் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. இணையத்தை கலக்கும் ரம்யா பாண்டியன்..!

இயற்கையான சூழலில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

ramya pandian latest photoshoot photos
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ரம்யா பாண்டியன். இவர் தமிழில் ஜோக்கர்,ஆண் தேவதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார்
மேலும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தார். சில மாதங்களுக்கு முன் அவருக்கு திருமணம் முடிந்த நிலையில் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இயற்கையான சூழலில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
View this post on Instagram