Rajinikanth Movie Scene About Corona
Rajinikanth Movie Scene About Corona

கொரானா வைரஸ் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது போல ரஜினி படத்தில் இடம்பெறும் காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரபல நடிகர் பிரேம்ஜி.

Rajinikanth Movie Scene About Corona : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

சீனா இந்த வைரஸை திட்டமிட்டு உருவாக்கி மூன்றாம் உலகப் போரை நடத்தி வருவதாக பலரும் பேசி வருகின்றனர்.

களத்தில் இறங்கிய அஜித் ரசிகர்கள், கூப்பிட்டு பாராட்டிய காவல்துறை – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

இதேபோல் ரஜினியின் படத்தில் இது போன்ற வைரஸ் உருவாக்கி பின்னர் மருந்து கண்டுபிடித்து அதன் மூலம் சம்பாதிக்க வேண்டும் என இடம்பெற்றுள்ள காட்சியை பிரேம்ஜி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சினிமாவும் தற்போது அதே உத்தியை தன் கையில் எடுத்திருப்பதாக சொல்லாமல் சொல்கிறார் பிரேம்ஜி.