Rajini with his grandson pics goes viral
Rajini with his grandson pics goes viral

தனது பேரனுக்கு தர்பார் படத்தின் மானிட்டரை ரஜினி காட்டிய புகைப்படம் தற்போது வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Rajini with his grandson pics goes viral – பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

மாநாடு எப்பதான் தொடங்கும் – வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மேலும் பேட்டை படத்தைத் தொடர்ந்து இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இதன் படப்பிடிப்பை சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது மகன் வேத்துடன் சென்று மும்பையில் பார்த்துள்ளார்.

அப்போது தனது பேரனுக்கு தர்பார் படத்தின் மானிட்டரை ரஜினி காட்டிய புகைப்படம் தற்போது வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Rajini with his grandson pics goes viral
Rajini with his grandson pics goes viral