Maanaadu will start on June 25 | STR | Venkat Prabhu | Simbu | Silambarasan | Kalyani Priyadarshan | Yuvan Shankar Raja
Maanaadu will start on June 25

இந்த மாத இறுதியில் அதாவது ஜூன் 25ம் தேதி படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

Maanaadu will start on June 25 – தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு இறுதியாக வெளியான வந்தா ராஜாவாக வருவேன் திரைப்படத்தை அடுத்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

சினிமாவுக்கு துரோகம் செய்த நீங்க பேச கூடாது – வடிவேலுவை விளாசிய பிரபல தயாரிப்பாளர்!

ஆனால் தற்போது வரை இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்காததால் மாநாடு திரைப்படம் கைவிடப்டட்டதாக தகவல்கள் வைரலாகி இருந்தன.

இந்த பிரச்னைகளை எல்லாம் ஒருவழியாக சரிசெய்து தற்போது இந்த மாத இறுதியில் அதாவது ஜூன் 25ம் தேதி படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

ராமராஜ், நளினியின் மகன் யார் தெரியுமா? – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

இப்படத்தின் ஒரு பகுதி மலேசியாவில் நடக்கிறதாம். அஜித்தின் பில்லா பாணியில் இந்த காட்சிகளை ஸ்டைலாக படம்பிடிக்க வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளாராம்.