Ramarajan and Nalini Son
Ramarajan and Nalini Son

ராமராஜ், நளினி தம்பதியனரின் மகனுடைய புகைப்படம் திடீரென இணையத்தில் வைரலாகி வருகிறது!

Ramarajan and Nalini Son : தமிழ் சினிமாவில் மக்கள் நாயகனாக வலம் வந்தவர் ராமராஜ். இவருடைய படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகம். கரகாட்டக்காரன் உள்ளிட்ட படங்கள் பல மாதங்களாக திரையிடப்பட்டன.

இவர் பிரபல நடிகையான நளினியை காதல் திருமணம் செய்து கொண்டார், ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டது அனைவரும் அறிந்த ஒன்று.

அடேய் இது என்னடா கருமம்.. விஜய் டிவியின் புது நிகழ்ச்சியை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் – ப்ரோமோவே இப்படியா?

சமீபத்தில் ஆர்.ஜே பாலாஜியின் நடிப்பில் வெளியான LKG படத்தில் வில்லனாக நடிக்க படக்குழு ராமராஜை அணுகியும் அந்த வாய்ப்பை அவர் மறுத்து விட்டதாக தகவல் வெளியானதை தொடர்ந்து,

தற்போது அவருடைய மகனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Ramarajan and Nalini Son
Ramarajan and Nalini Son

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here