Raja Vamsam Movie Pooja : Vijay Antony, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Raja Vamsam
விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் – T . D ராஜா தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது .

Vijay Antony Next Movie Details : பிரசாந்த் நடித்த ஜாம்பவான் , அர்ஜுன் நடித்த வல்லக்கோட்டை ஆகிய படங்களின் தயாரிப்பை தொடர்ந்து சசிகுமார் ,

நிக்கி கல்ராணி நடிப்பில் T.D ராஜா தயாரிப்பில் வெளியாக இருக்கும் படம் ” ராஜ வம்சம் ” .

இது T. D ராஜாவின் மூன்றாவது படமாகும் . தற்போது மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் இப்படம் T .D ராஜாவின் நான்காவது தயாரிப்பாகும் .

அரசியல் கலந்த த்ரில்லர் படமான இப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார் .

உரு படத்திற்கு இசையமைத்த ஜோகன் என்பவர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். N .S உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறர். இணை தயாரிப்பு – ராஜா சஞ்சய் .

படக்குழுவினர் கலந்துகொண்டு இப்படத்தின் பூஜை சிறப்பாக நடைபெற்றது .

இதர நடிகை – நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக்குழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

எங்க வேணா கோச்சிக்கினு போ.. சிக்ஸர் படத்திற்காக சிவகார்திகேயன் பாடிய பாடல் வீடியோ இதோ.!

தொழிநுட்பக்குழு :

இயக்கம் – ஆனந்த கிருஷ்ணன் ,
தயாரிப்பு – T D ராஜா,
இணைத்தயாரிப்பு – ராஜா சஞ்சய்,
இசை – ஜோகன்,
ஒளிப்பதிவு – N S உதயகுமார்,
மக்கள்தொடர்பு – ரியாஸ் கே அஹமது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.