Sixer Movie Song Video in Sivakarthikeyan's Voice.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Vaibhav | Enga venaa Kochikinu Po Song Video
சிக்ஸர் படத்திற்கு சிவகார்திகேயன் பாடிய பாடல் வீடியோ தற்போது யூ ட்யூபில் வெளியாகியுள்ளது.

Sixer Movie Song Video : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பல படங்கள் உருவாகி வருகின்றன.

அதே சமயம் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் சிவகார்த்திகேயன் பட தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும் நட்பிற்காக சில படங்களில் பாடவும் தொடங்கி விட்டார்.

கனா படத்தில் வாயாடி பெத்த புள்ள பாடலை பாடி இருந்தார். அதே போல் தற்போது வைபவ் நடித்து வரும் சிக்ஸர் படத்தில் எங்க வேணா கோச்சிக்கினு போ என்ற பாடலை பாடியுள்ளார்.

அந்த பாடல் வீடியோ தற்போது வெளியாகி சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஆர்வத்துடன் பாடலை கேட்டு ரசித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.