Raai Laxmi Gallery

Raai laxmi : ஆடை அணிவதை விட இது தான் முக்கியமாக உடுத்த வேண்டும் என ராய் லட்சுமி கவர்ச்சி உடையில் தத்துவம் பேசி ட்வீட் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மங்காத்தா, காஞ்சனா, அரண்மனை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் லட்சுமி ராய்.

காமெடி நடிகரால் ஏற்பட்ட மாற்றம் – அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.!

தமிழில் வாய்ப்புகள் குறையத் தொடங்கவே பாலிவுட் பக்கம் பறந்தார். அங்கு ஜூலி 2 என்ற படத்தில் மோசமான கவர்ச்சியில் நடித்திருந்தார்.

ஆனால் அப்படம் பெரிய அளவில் வெற்றியடையவில்லை. இதனையடுத்து மீண்டும் தமிழில் நீயா 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

பேட்டையை விட டபுள் மடங்கு வசூல் செய்த விஸ்வாசம் – எங்க தெரியுமா?

இந்நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியான உடையில் புகைப்படத்தை வெளியிட்டு நம்முடைய உடைய விட நம்பிக்கையை உடுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

நல்லது சொல்ல கூட கவர்ச்சியா தான் சொல்லனுமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.