Petta Vs Viswasam

Viswasam Collection :

பேட்டையை விட டபுள் மடங்கு வசூல் செய்து விஸ்வாசம் படம் சாதனை படைத்துள்ளது. அவை எங்கெங்கு தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட, தல அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்கள் கடந்த ஜனவரி 10-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம மாஸான வரவேற்பை பெற்று வருகிறது.

தலைவா நீ கிரேட் – அதிர்ச்சியாக்கிய விஜய் ரசிகனின் விமர்சனம்.!

அமெரிக்கா, சென்னை உள்ளிட்ட இடங்களில் விஸ்வாசத்தை விட பேட்ட படம் அதிக வசூல் செய்து வருகிறது.

ஆனால் தமிழகம் முழுவதுமான வசூலில் பேட்ட படத்தை விட விஸ்வாசம் படம் வசூலில் முதலிடத்தை பிடித்திருந்தது.

அதேபோல் தமிழகத்தில் மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பேட்ட படத்தை விட விஸ்வாசம் படம் டபுள் மடங்கு வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

பேட்ட Vs விஸ்வாசம் : முதல் நாள் ஓவர்சீஸ் வசூல் நிலவரம் – யாரு டாப் தெரியுமா?

மேலும் விஸ்வாசம் பேமிலி செண்டிமெண்ட் உடைய படம் என்பதால் இப்பகுதி மக்கள் படத்தை குடும்பம் குடும்பமாக பார்த்து ரசித்து வருகின்றனர்.

இதனால் நாளுக்கு நாள் விஸ்வாசம் படத்தின் வசூல் இப்பகுதிகளில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.