R.J Balaji : ஆர்.ஜே. பாலாஜி இயக்குனராகவும் அவதாரம் எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் இப்படத்தின் ஹீரோ யார் என்பதையும் அறிவித்துள்ளார்.
ரேடியோ ஜாக்கியாக புகழ் பெற்ற ஆர்.ஜே பாலாஜி சமீப காலமாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் கலக்கி வருகிறார்.
லீக்கான அந்தரங்க புகைப்படங்கள் என்னோடது தான் – பிரபல நடிகர் வெளியிட்ட வீடியோ.!
காமெடி நடிகரை தொடர்ந்து LKG படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகி இருந்தார். அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தான் இயக்குனராக இருப்பதாக இருப்பதாகவும் அந்த படத்தில் அதர்வா தான் ஹீரோவாக நடிக்க உள்ளார் எனவும் நேற்று நடந்த பூமராங் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.
விஜய் கியூட் , ஆனால் அஜித்? – ஓபனாக பேசிய பிரபல நடிகை.!
LKG படம் உருவாக மூல காரணமாக இருந்தது அதர்வா தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.