Ajith Vijay

Priya Aanand : விஜய் கியூட் ஆனால் அஜித் பற்றி சொல்லவே தேவையில்லை என பிரபல நடிகை பேட்டி ஒன்றில் ஓபனாக பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ப்ரியா ஆனந்த். இவர் தற்போது ஆர்.ஜே பாலாஜிக்கு ஜோடியாக LKG என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

எல்லாமே நடிப்பா? ஆர்யாவின் திருமணம் குறித்த உண்மையை போட்டுடைத்த நடிகை.!

வரும் பிப்ரவரி 22-ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. ரசிகர்கள் பலரும் இப்படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

படத்தின் ப்ரோமோஷனுக்காக ஆர்.ஜே பாலாஜி, ப்ரியா ஆனந்த் என இருவரும் பல பேட்டிகளை கொடுத்து வருகின்றனர்.

அப்படியான ஒரு பேட்டியில் ப்ரியா ஆனந்திடம் அஜித், விஜய் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு ப்ரியா ஆனந்த் விஜயின் நடனம் பிடிக்கும். அவர் ரொம்ப கியூட்.

விஜய் ரசிகர்களை வெறியேற்றிய யோகி பாபு – காரணம் இந்த போட்டோ தான்.!

ஆனால் அஜித்தை பற்றி சொல்லவே தேவையில்லை. அவர் மிக பெரிய நடிகர் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.