Ali Pasil

Famous Actor Video : லீக்கான அந்தரங்க புகைப்படங்கள் என்னோடது தான் என பிரபல நடிகர் வீடியோ ஒன்றில் மூலம் அதிர்ச்சி கொடுத்துள்ளர்.

பொதுவாக திரையுலகில் உள்ள நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் தான் சமூக வளையதளங்களில் லீக்காகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தும்.

ஆனால் சமீபத்தில் முற்றிலும் மாறாக பிரபல ஹிந்தி நடிகரான அலி பாசிலின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

தற்போது அலி பாசில் இந்த புகைப்படங்கள் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அந்தரங்க புகைப்படத்தில் இருப்பது நான் தான், அவை என்னுடைய உண்மையான புகைப்படங்கள் தான் என கூறியுள்ளார்.

அதை பற்றியெல்லாம் நான் பேசவில்லை. அது என்னுடைய பர்சனல். ஆனால் இதனை யார் வெளியிட்டது என்பதை நிச்சயம் கண்டு பிடிப்பேன் என அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Not Cool…

A post shared by ali fazal (@alifazal9) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.