காந்தாரா படத்தில் ரிஷப் ஷெட்டி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்ற தகவல் கசிந்துள்ளது.
ரிஷப் ஷெட்டி இயக்கிய நடித்திருந்த படம் காந்தாரா. இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது.
விஜய் கிரகந்தூர் இந்தப் படத்தை தயாரிக்க பி அஜெனிஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் பஞ்சூருலி வேஷத்தில் ரிஷப் ஷெட்டி தத்ரூபமாக நடித்திருப்பார்.
தற்போது இந்தப் படம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இந்த படத்தில் ரிஷப்ஷத்தை கதாபாத்திரத்திற்கு முதலில் புனித் ராஜ்குமார் தான் நடிக்க இருந்ததாம். அவர் மறைவிற்கு முன் இந்த கதையை அவரிடம் சொன்னவுடன் அவர் மிகுந்த ஆர்வத்துடன் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் சில காரணங்களால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை. அவர் இந்த படத்தில் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்று எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.