புஷ்பா 2 படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்..!

Web Ads

புஷ்பா 2 படத்தில் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

pushpa-2-movie-overall-collection-update
pushpa-2-movie-overall-collection-update

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. இந்தத் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக புஷ்பா 2 டிசம்பர் மாதம் வெளியானது. சுகுமார் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.

இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமில்லாமல் வசூலிலும் மிரட்டி இருந்தது என்றே சொல்லலாம்.

அந்த வகையில் ஒட்டுமொத்தமாக 1799 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்தத் திரைப்படம் வெளியான நாள் முதல் பிரச்சனைகள் இருந்து வந்தாலும் அதனை கடந்து வசூலில் சாதனை படைத்துள்ளது என்றே சொல்லலாம்.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

pushpa-2-movie-overall-collection-update
pushpa-2-movie-overall-collection-update