ஒரே ஒரு வார்த்தை.. திரையரங்கை தெறிக்க விட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்.!!

Web Ads

சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சால் திரையரங்கத்தை அதிர விட்டுள்ளார்.

producer soundarya rajinikanth latest speech update
producer soundarya rajinikanth latest speech update

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் வித் லவ் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது.

டூரிஸ்ட் பேமிலி படத்தை இயக்கிய அபிஷன் ஜீவன்த் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் இயக்குனர் மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அனஸ்வரா கதாநாயகியாக நடித்துள்ளார். காதலர் தின ஸ்பெஷல் ஆக வெளியாகி உள்ள இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் ரசிகர்களுடன் திரையரங்கில் படத்தைப் பார்த்த பட குழுவினர் படம் முடிந்த பிறகு திரையரங்கில் பேசியுள்ளனர் அப்போது பேசிய சௌந்தர்யா ரஜினிகாந்த் அனைவருக்கும் நன்றி தெரிவித்த பிறகு உங்களோடு கிளைமாக்ஸ் வரைக்கும் பார்த்ததும் ரொம்ப மகிழ்ச்சி என்று தெரிவித்தார். ரொம்ப லவ்வோட எடுத்த படம் ரொம்ப லவ்வோட ரிசீவ் பண்றீங்க என்று சொல்லி இருக்கிறார்.

பிறகு வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க என்ற கேள்வியை கேட்க தலைவர் ரொம்ப நல்லா இருக்காரு என்ற வார்த்தையை சொன்னவுடன் திரையரங்கமே சத்தத்தால் அதிருந்துள்ளது.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

producer soundarya rajinikanth latest speech update
producer soundarya rajinikanth latest speech update