Priyanka Chopra Latest Photos Viral On Internet - Inside the Photos | Kollywood Cinema News | Trending Cinema News | Priyanka Chopra Gallery
மோசமான கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் பரவ விட்டுள்ளார் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா.

Priyanka Chopra Latest Photos : தமிழ் சினிமாவில் விஜய்கு ஜோடியாக தமிழன் படத்தில் நடித்தவர் பிரியங்கா சோப்ரா, தன பிறகு பாலிவுட் சினிமாவிற்கு பறந்த அவர் அங்கு தனக்கென ஒரு இடத்தை பிடித்து தற்போது ஹாலிவுட்டிலும் கலக்க தொடங்கி விட்டார்.

மீண்டும் மோசமான கவர்ச்சியில் கொலைகாரன் பட நடிகை – வைரலாகும் புகைப்படம்.!

தன்னை விட 10 வயது குறைவாக ஹாலிவுட் இசையமைப்பாளரையும் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியில் பஞ்சம் வைக்காத இவர் அடிக்கடி ஹாட் போட்டோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து கொண்டிருக்கிறார்.

தற்போதும் அப்படி தான் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வளையதளங்களில் பரவ விட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.