இரண்டு மூணு படத்துல நடிச்சதுக்கே இப்படியா என பலரும் கேள்வி எழுப்பும் வகையில் மீண்டும் படு மோசமான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ளார் கொலைகாரன் பட நடிகை.

Ashima Narwal Photo Gallery : தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் கொலைகாரன். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆஷிமா நர்வால் நடித்திருந்தார். இவர் தெலுங்குவில் 2 படங்களில் நடித்திருந்தார்.

எவராலும் முறியடிக்க முடியாத மாபெரும் சாதனை படைத்த தளபதி – யூ ட்யூபில் இதை கவனித்தீர்களா?

ஏற்கனவே ஒரு முறை இவருடைய மோசமான கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.

அரைகுறை உடையில் ஆட்டம், இணையத்தை பதற வைக்கும் ஸ்ரீ தேவி மகளின் வீடியோ.!

இதனையடுத்து தற்போது மீண்டும் அதே போல் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றன.

Ashima Narwal
Ashima Narwal
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.