Prakash Raj Son Photo
நடிகர் பிரகாஷ் ராஜ் தன்னுடைய குட்டி மகனின் புகைப்படத்தை இணையத்தில் வைரலாகி வருகிறது.

Prakash Raj Son Photo : தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பன்முக மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரகாஷ் ராஜ்.

தற்போது 54 வயதாகும் இவர் தன்னுடைய முதல் மனைவியை விவகாரத்து செய்து விட்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

KGF ஹீரோ யாஷின் மகனை பார்த்திருக்கீர்களா? முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் இதோ.!

இவருக்கும் இரண்டாவது மனைவிக்கும் ஒரு மகன் உள்ளான். அவனுடைய புகைப்படத்தை முதல் முறையாக தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.