Actor Yash Son Photos : K.G.F: Chapter 1, Srinidhi Shetty, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Actor Yash Son Photos :

Actor Yash Son Photos :  கன்னட திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் யாஷ். KGF படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்திருந்தார்.

அழகு தேவதையாக மாறிய ஜூலி, ரசிகர்களை ஏங்க வைத்த புகைப்படங்கள்.!

இவருக்கு என உலகம் முழுவதும் ஒரு ரசிகர்கள் பட்டாளம் உருவாகி விட்டதால் இவரை பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது யாஷ் தன்னுடைய கியூட்டான மகனுடன் சேர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.