Julie Latest Photo : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News | Julie | Bigg boss Julie

Julie Latest Photo :

Julie Latest Photo :  ஜல்லி கட்டு போராட்டத்தின் மூலமாக வீர தமிழச்சி என பெயரெடுத்தவர் பிக் பாஸ் ஜூலி. அதன் பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியால் தன்னுடைய பெயரை புல் டேமேஜ் செய்து கொண்டார்.

வாய்ப்பு கேட்ட கருணாகரன், விஜய் கொடுத்த பதில் – நெகிழும் ரசிகர்கள்.!

அதன் பின்னர் ஜூலி எந்தவொரு ட்வீட் செய்தாலும் அதனை கலாய்ப்பதையே வாடிக்கையாக வைத்து வருகின்றனர், ஆனால் அந்த போக்கு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.

இந்நிலையில் தற்போது ஜூலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு என் வாழ்க்கை எனக்காக வாழ்கிறேன் என கூறியிருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அழகாக இருக்கீங்க என கூறி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.