ரெட்ரோ படத்தில் நடிக்க பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

Web Ads

ரெட்ரோ படத்தில் நடிக்க பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

pooja hegde salary for retro movie
pooja hegde salary for retro movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

Web Ad 2

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், பிரகாஷ்ராஜ் ,நாசர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்தத் திரைப்படம் மே ஒன்றாம் தேதி வெளியான நிலையில் தற்போது 4 நாட்கள் முடிந்த நிலையில் உலக அளவில் 80 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்த படத்தில் நடிக்க பூஜா ஹெக்டே 5கோடி சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

pooja hegde salary for retro movie
pooja hegde salary for retro movie