Ponmagal Vanthaal Serial  : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
பொன்மகள் வந்தாள் சீரியல் நடிகர் தன்னுடைய மனைவியை பிரிந்து இந்த சீரியல் நாயகியை கரம் பிடிக்க இருப்பதாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.

Ponmagal Vanthaal Serial  : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பொன்மகள் வந்தாள். இந்த சீரியலில் நாயகனாக நடித்து வருபவர் விக்கி. நாயகியாக நடிப்பவர் மேக்னா.

இவர்கள் இருவருமே திருமனாகி அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். விக்கி சீரியல் நடிகையான வாணி ராணி சீரியல் ஹரி ப்ரியாவை திருமணம் செய்து கொண்டார்.

இணையத்தில் கசிந்த துருவ் விக்ரமின் முத்த காட்சி.. அதுவும் அப்பா முன்னாடி – வைரலாகும் வீடியோ இதோ.!

மேக்னா கேரளாவை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் அடிக்கடி கிசுகிசுவில் சிக்கி வரும் நிலையில் விரைவில் திருமணமும் செய்து கொள்ள இருப்பதாக சீரியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதற்காக இருவருமே இதுவரை வாழ்ந்து வரும் விருப்பமில்லாத வாழ்க்கையை முடித்து கொள்ள முடிவு எடுத்து இருப்பதாகவும் கூறுகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.