Adithya Varma Shootingspot Video : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Chiyaan Vikram, Dhruv Vikram, Adithya Varma
இணையத்தில் துருவ் விக்ரம் நடித்து வரும் ஆதித்யா வர்மா படத்தின் முத்த காட்சி வீடியோ ஒன்று லீக்காகியுள்ளது.

Adithya Varma Shootingspot Video : தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் முக்கிய பங்கு வகிப்பவர் விக்ரம். இவரது நடிப்பில் வரும் ஜூலை 19-ம் தேதி கடாரம் கொண்டான் என்ற திரைப்படம் ரிலீஸாக உள்ளது.

மேலும் இவருடைய மகன் த்ருவ் விக்ரம் நடிப்பில் ஆதித்யா வர்மா என்ற திரைப்படம் உருவாகி வந்தது. சமீபத்தில் தான் இப்படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக நிறைவடைந்துள்ளது.

ஒருவழியா கடாரம் கொண்டான் ரிலீஸ் தேதி முடிவானது – லேட்டஸ்ட் அப்டேட் இதோ!

அப்போது த்ருவ் விக்ரமின் முத்த காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி படம்கக்கப்பட்ட போது விக்ரமும் படப்பிடிப்பில் இருந்துள்ளார்.

அந்த ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வரும் நிலையில் இந்த வீடியோவும் மேலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.