PL Thenappan About Ajith
அஜித் சூப்பர் ஸ்டாருக்கு அடுத்ததாக நான் இருப்பேன் என என்னிடம் அன்று கூறினார் என தயாரிப்பாளர் ஒருவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

PL Thenappan About Ajith : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான பி.எல் தேனப்பன் தான் அளித்த பேட்டி ஒன்றில் அஜித்தை பற்றி பேசியுள்ளார்.

கொரானா பத்தி போடாம கொஞ்சி விளையாடிட்டு இருக்கீங்க.. விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா வெளியிட்ட வீடியோ, கலாய்த்தெடுக்கும் நெட்டிசன்கள்.!

நான் தொடரும் என்ற படத்திற்காக அஜித்துடன் இணைந்து பணியாற்றினோம். ஆரம்பத்தில் அஜித்தை பற்றி எனக்கு தெரியாது. அதன் பின்னர் நாங்கள் நண்பர்களானோம்.

ஒருமுறை அஜித் ஒரு நாள் சூப்பர் ஸ்டார்க்கு அடுத்ததாக நான் இருப்பேன் என கூறினார். அவர் கூறியபடியே இன்று சூப்பர் ஸ்டார்க்கு அடுத்தபடியாக அவர் வளர்ந்துள்ளார் என பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.