Petta vadivelu version

Petta Vadivelu Version : பேட்ட படத்தில் வடிவேலு நடித்தால் எப்படி இருக்கும் என்ற வகையில் பேட்ட ட்ரைலரின் வடிவேலு வெர்ஷன் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாஸுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் என பலர் இணைந்து நடித்துள்ள படம் பேட்ட.

பொங்கல் விருந்தாக வரும் ஜனவரி 10-ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அடடே பேட்ட படத்தின் கதை இது தானா? இணையத்தில் லீக்கான தகவல்.!

இந்நிலையில் தற்போது பேட்ட படத்தின் ட்ரைலரின் வடிவேலு வெர்ஷன் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ நெட்டிசன்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகிறது.

பேட்ட படம் ரிலீசாக உள்ள இதே ஜனவரி 10-ல் தான் தல அஜித்தின் விஸ்வாசம் படமும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் ரேஸில் இணைந்த மற்றொரு படம், ஆனால்? வெளியான அதிரடி அறிவிப்பு.!

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.