சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக இருந்து வருபவர் சமந்தா. விண்ணை தாண்டி வருவாயா படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
அதனைத் தொடர்ந்து பாணா காத்தாடி, பிருந்தாவனம், ஈகா, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், கத்தி, தங்க மகன் ,தெறி போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருப்பது குறிப்பிடத்தக்கது.
இவர் நாக சைதன்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், சில வருடங்களில் விவாகரத்தும் பெற்றார். இவரின் முன்னாள் கணவரான நாகசைதன்யாவிற்கும் சோபிதா துலிபாலாவிற்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு முன்னால் சமந்தா தனது சகோதரரின் திருமண புகைப்படங்கள் மற்றும் குடும்ப புகைப்படங்கள் என விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார் இதுபோல் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது மெல்லிசான கண்ணாடி போன்ற கருப்பு நிற உடையில் ஒரு பக்க தொடையை முழுசாக காட்டி புகைப்படம் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாக ரசிகர்கள் பலரும் அவரை வர்ணித்து வருகின்றனர்.