Penguin Teaser Release Date
Penguin Teaser Release Date

மிரட்டலான போஸ்டருடன் கீர்த்தி சுரேஷின் பெண் குயின் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Penguin Teaser Release Date : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்திற்குள் ஒளிந்திருக்கும் சூர்யாவின் அடுத்த பட அப்டேட், இத நீங்க கவனிச்சீங்களா?? – கௌதம் மேனன் உடைத்த ரகசியம்!

மேலும் இவர் தற்போது கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள பென்குயின் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் உலகம் முழுவதும் ஜூன் 19ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் நேரடியாக வெளியாக உள்ளது.

கார்த்திக் நரேன் படத்தில் ஆயுதத்தை எடுத்த தனுஷ் – இது ரசிகர்களை குஷியாக்கும் வெறித்தனமான அப்டேட்!

மேலும் இப்படத்தின் டீசர் வரும் ஜூன் எட்டாம் தேதி நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை அமேசன் பிரைம், படக்குழு மற்றும் கீர்த்தி சுரேஷ் என அனைவரும் வெளியிட்டுள்ளனர்.