Parthiepan Memes
Parthiepan Memes

நடிகர் பார்த்திபன் கரோனா வைரஸ் குறித்த மீம்ஸ் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Parthiepan Memes : சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்தியாவிலும் வேகமாக பரவத் தொடங்கி உள்ள இந்த வைரசால் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் தமிழகம் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறது.

இத மட்டும் பண்ணிட்டீங்க நீங்கதான் வின்னர்.. கோரோனா வைத்தது குறித்து ரம்யா பாண்டியன் வெளியிட்ட வீடியோ

இதனால் திரையுலக பிரபலங்கள் பலரும் பல்வேறு விதங்களில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் மீம்ஸ் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த மீம்ஸ் புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் அனுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.