Ramya Pandian Advice to Fans
Ramya Pandian Advice to Fans

கரோனா வைரஸ் தாக்கம் குறித்து ரம்யா பாண்டியன் வீடியோ ஒன்றை வெளியிட அது வைரலாகி வருகிறது.

Ramya Pandian Advice to Fans : தமிழ் சினிமாவில் ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ரம்யா பாண்டியன். அதன் பின்னர் விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலமாக இன்னும் பிரபலமானார்.

என் மார்பகத்தை காட்ட சொன்ன இயக்குனர் – நடிகை பரபரப்பு பேட்டி

இவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கரோனா வைரஸ் தாக்கம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கருணா வைத்த தற்போது இந்தியாவிற்கு வந்து விட்டது. அதேநேரம் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் அதை எதிர்த்து போராடியே ஆக வேண்டும்.

அரசு இதனை கட்டுபடுத்த என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதனை செய்து வருகிறது. இந்த நோய் பரவாமல் இருக்க நாம் வீட்டிலேயே இருக்க வேண்டும் இதை செய்தால் நீங்கதான் வின்னர் என்று குறிப்பிட்டுள்ளார்.