Parthiban Tweet : தளபதி விஜய் குறித்து திடீரென பார்த்திபன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டவர்களில் ஒருவர் ஆர்.பார்த்திபன்.

விஜய் டாப்ல இருக்கார், ஆனால் அஜித் சினிமாவிலே இல்லை? – பிரபல நடிகை ஓபன் டாக்.!

இவர் தற்போது விஷாலுடன் ஒரு படம், ஜி.வி ப்ரகாஷுடன் ஒரு படத்திலும் நடித்துள்ளார். மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய இளைய மகள் கீர்த்தானாவின் திருமணத்தில் தளபதி விஜய் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

என்னமா பண்ற? கேக்கை இப்படியா வெட்டுவாங்க – அதிர்ச்சியை ஏற்படுத்திய ஸ்ரீ தேவியின் மகள்.!

அந்த டீவீட்டில் அன்பென்றால் அது விஜய் மட்டும் தான் என குறிப்பிட்டுள்ளார். பார்த்திபனின் ட்வீட் இதோ உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.