Ajith Vijay

Vijay Vs Ajith : தளபதி விஜய் டாப்ல இருக்கார், ஆனால் அஜித் இருக்காரா என்பதே தெரியவில்லை என பிரபல நடிகை பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் அரவிந்த் சாமிக்கு ஜோடியா என் சுவாச காற்றே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தவர் இஷா கோபிகர். 18 வருடத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தின் நடிக்கிறார்.

சிவாவுடன் இணையும் தளபதி – தயாரிப்பு நிறுவனமும் இது தான்.! #Thalapathy64

இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயனை பார்க்கும் போதெல்லாம் ரஜினிகாந்த் தான் நினைவிற்கு வருகிறார். சிவாவின் மேனரிசம் அப்படி இருக்கிறது என கூறினார்.

மேலும் விஜய், அஜித் குறித்த கேள்விக்கு தளபதி விஜய் இன்று டாப்ல இருக்கார். ஆனால் அஜித் சினிமாவில் இருக்கிறாரா என்பதே தெரியவில்லை என கூறியுள்ளார்.

ஆகஸ்ட் மாதமே வெளியாகும் தளபதி 63? – தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்.!

மேலும் அரவிந்த் சாமி தற்போதும் நிறைய படங்களில் நடித்து வருகிறார். அவர் தான் என்னுடைய பேவரைட் நடிகர் எனவும் கூறியுளளார்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.