Jhanvi Kapoor Birth Day : தன்னுடைய பிறந்தநாளுக்கு வித்தியாசமாக கேக் வெட்டிய புகைப்படத்தை வெளியிட்டு ஜான்வி கபூர் ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளார்.

இந்திய சினிமா முழுவதும் தன்னுடைய திறமையால் வலம் வந்தவர் ஸ்ரீ தேவி. இவருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர்.

சமீபத்தில் ஜான்வி கபூர் பிறந்த நாள் கொண்டாடியுள்ளார். அப்போது தன்னுடைய தந்தை மற்றும் தங்கையுடன் சேர்ந்து கேக் கட் செய்துள்ளார்.

அதுவும் சிறிய கத்தியை வைத்து அல்ல பெரிய அரிவாளை வைத்து கட் செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் நெட்டிசன்களுடம் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

என்னமா பண்ற? இப்படியா கேக் கட் பண்ணுவாங்க என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

janhvikapoor birthday

அதே போல் சோனம் கபூர் ஜான்வி கபூர் குழந்தையாக இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

Happy happy birthday baby jannu… all my love baby girl… keep smiling your gorgeous smile.. @janhvikapoor

A post shared by Zoya Solanki (@sonamkapoor) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.