Paramapadham Vilaiyattu
Paramapadham Vilaiyattu

Paramapadham Vilaiyattu : ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் புதுபுது நாயகிகள் அறிமுகமாகும் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையின் சராசரி ஆயுற்காலம் மூன்று ஆண்டுகள் என சுருங்கிவிட்டது.

ஆனால் இதே துறையில் கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் முன்னணி நாயகியாகவே வலம் வருகிறார் த்ரிஷா.

நியூ படத்தை தவற விட்ட அஜித், ஜோதிகா – இணையத்தில் வைரலாகும் போஸ்டர்.!

96 வெற்றியைத் தொடர்ந்து இவர் அடுத்ததாக பரமபத விளையாட்டு எனும் படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் த்ரிஷாவின் மகளாக இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்த மானஸ்வி நடித்துள்ளாராம்.

இதில் காது கேட்காத வாய் பேச முடியாத ஒரு குழந்தையாக மானஸ்வி நடித்துள்ளாராம்.

அண்மையில் த்ரிஷா பிறந்தநாள் ஸ்பெஷலாக இப்படத்தின் டிரைலர் வெளிவந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

— VijaySethupathi (@VijaySethuOffl) May 4, 2019

அடுத்ததாக த்ரிஷா நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் எங்கேயும் எப்போதும் இயக்குனர் சரவணன் இயக்குகிறார்.

YouTube video

இப்படத்திற்கு ராங்கி என பெயர் வைத்துள்ளனர். இதன் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.