New Movie

New Movie : நியூ படத்தில் முதலில் அஜித்தும் ஜோதிகாவும் தான் நடிக்க இருந்துள்ளனர். அந்த படத்திற்காக அவர்கள் இருவரும் சேர்ந்து நடத்திய போட்டோஷூட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் வாலி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி அதன் பிரபலமானவர் எஸ்.ஜே சூர்யா. இந்த படத்திற்கு பிறகு குஷி படத்தை இயக்கி மேலும் பிரபலமானார்.

விஜயோட நடிக்கிறேன், அஜித் மேல தான் ஃகிரஷ் – பிரபல நடிகை ஓபன் டாக்.!

மேலும் இவர் மீண்டு அஜித், ஜோதிகாவை வைத்து நியூ படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். அதற்காக போட்டோஷூட்டும் நடத்தப்பட்டுள்ளது.

ஆனால் அஜித் அப்போது அமர்க்களம், ஜனா ஆகிய படங்களில் இருந்ததால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை.

இதனால் எஸ்.ஜே சூர்யாவே இயக்கி நடிக்க அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

New Movie

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.