Pandian Stores Celebrities TikTok
Pandian Stores Celebrities TikTok

முல்லையும் ஜீவாவும் சேர்ந்து டிக் டாக் செய்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Pandian Stores Celebrities TikTok : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த சீரியலில் முல்லையாக நடித்து வருபவர் சித்ரா. இவருக்கும் குமரனுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மக்களுக்காக தொடர்ந்து உதவும் ராகவா லாரன்ஸ்க்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா?? – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

இவர்கள் இருவரும் இடம்பெறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் ரசிக்கப்பட்டு வருகின்றன.

இவர்கள் இருவரின் ரொமான்டிக் காட்சிகளை நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் முல்லை ஜீவாவுடன் ரொமான்ஸ் செய்து பார்த்திருக்கிறீர்களா??

இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு பாடலுக்கு டிக் டாக் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CApq49SgCtU/?igshid=btst1i5sx66

அதேபோல் நிகழ்ச்சி ஒன்றில் விஜய் டிவி தீனா பாண்டியன் ஸ்டோர் சீரியலை பங்கமாக கலாய்த்த வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

https://www.instagram.com/p/CA7xp1rAMDz/?igshid=6ojfy8sp6kin

பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர் நடிகையின் இன்னொரு டிக் டாக் வீடியோ

https://www.instagram.com/p/CA6-zaXAEkG/?igshid=1vyny9nziyijn