Raghava Lawrence Daughter Photos
Raghava Lawrence Daughter Photos

நடிகர் ராகவா லாரன்ஸின் மகளுடைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Raghava Lawrence Daughter Photos : தமிழ் சினிமாவில் நடன இயக்குனராகவும், நடிகராகவும், திரைப்பட இயக்குனராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ்.

இவர் கொரானா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக ரூபாய் 3 கோடி நிதியுதவி அளித்திருந்தார். இதனையடுத்து இன்னும் உதவ இருப்பதாக கூறியுள்ளார்.

விஜய், விக்ரம் ஸ்டைலில் கொரானா விழிப்புணர்வில் அசத்தும் போலீஸ் – அதுவும் எப்படி பண்ணியிருக்கிறார்கள் தெரியுமா?

இதனால் பலரும் ராகவா லாரன்ஸுக்கு நன்றி கூறி அவரை பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் அவருடைய மகளின் புகைப்படங்கள் சில சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

தன்னலமில்லாமல் மக்களுக்காக உதவி வரும் ராகவா லாரன்ஸுக்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா என அனைவரும் ஆச்சரியத்துடன் கூறி வருகின்றனர்.

Raghava Lawrence Daughter Photos
Raghava Lawrence Daughter Photos
Raghava Lawrence Daughter Photos
Raghava Lawrence Daughter Photos