Web Ads

புதிய பிசினஸ் தொடங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியல் வெங்கட்..!

பாண்டியன் ஸ்டோர் சீரியல் வெங்கட் புதிய பிசினஸ் தொடங்கியுள்ளார்.

Pandian Stores 2 serial Venkat started a new business..!
Pandian Stores 2 serial Venkat started a new business..!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முதல் சீசனில் நடித்த வெங்கட் அதனைத் தொடர்ந்து தற்போது ஒளிபரப்பாக வரும் இரண்டாவது சீரியலிலும் செந்தில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியல் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது என்றே சொல்லலாம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்ட வருகிறார்.

அந்த வகையில் தற்போது சென்னையில் புதிய பிசினஸ் ஒன்றை தொடங்கியுள்ளார் இதனை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.