Browsing Tag

new business

சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில் மற்றும் ஶ்ரீஜா புதிய பிசினஸ் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சின்னத்திரையில் நடித்து பிரபலமானவர் மிர்ச்சி செந்தில். இவர் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற பல சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். அதே…
Read More...