பிரபுதேவா – வடிவேலு நடித்துள்ள “பேங் பேங்” படத்தின் டீசர் வெளியானது

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபு தேவா மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள ‘பேங் பேங்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்திருப்பதால், படத்தின் மீதான…

‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜின் ‘SYG’ படப்பிடிப்பு நிறைவு!

‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிப்பில், அறிமுக இயக்குநர் ரோஹித் கே.பி. இயக்கத்தில் உருவாகி வரும் பான் இந்தியா திரைப்படம் ‘சம்பராலா ஏடி கட்டு - SYG’. பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கே. நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா…

சினிமாவில் 51ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி 51 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ‘தர்மன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் சிறப்பு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. 1975-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியான ‘அபூர்வ ராகங்கள்’…

பிரபாஸின் ‘ஃபௌஜி’ படத்தில் சுதந்திர தின ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!

‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிப்பில், இயக்குநர் ஹனு ராகவபூடி இயக்கத்தில் உருவாகி வரும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் ‘ஃபௌஜி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படம், டி-சீரிஸ் வழங்கும் நிலையில், வரும் டிசம்பர் 3, 2026…

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்தின் ‘தி டோர்ம்’ ஃபர்ஸ்ட் லுக்!

நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் ரசிகர்களை கவர்ந்த நடிகர் முனீஸ்காந்த் கதையின் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘தி டோர்ம் – The Dorm’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தனது சமூக வலைதளப் பக்கத்தில்…

சூர்யா, கார்த்தி பெரிய நடிகர்கள்… ஆனால் எங்களையும் வாழ விடுங்கள்! – மன்சூர் அலிகான்…

‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. மைதீன் இயக்கியுள்ள இப்படம் வடசென்னையின் மக்களின் இயல்பான வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ளது. விழாவில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், சினிமாவில்…

7 ஆண்டுகளுக்குப் பிறகு இன்ஸ்டா டிபியை மாற்றிய பிரபாஸ்!

சமூக வலைதளங்களில் கடந்த ஏழு ஆண்டுகளாக ‘பாகுபலி’ படத் தோற்றத்திலான புகைப்படத்தை தனது அடையாளமாக வைத்திருந்த நடிகர் பிரபாஸ், தற்போது தனது Instagram சுயவிவரப் புகைப்படத்தை மாற்றியுள்ளார். ‘ஃபௌஜி (Fauzi)’ படத்திற்கான தனது புதிய தோற்றத்தை…