விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் அப்டேட்ஸ்..
விஜய்யின் கடைசிப்படமாக, ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜனநாயகன்' படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்...
'ஜன நாயகன் திரைப்படம்’ நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 'பகவந்த் கேசரி' என்ற படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. இந்நிலையில், இது பற்றிய…
அருண் விஜய் நடித்த ‘ரெட்ட தல’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்..
அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ரெட்ட தல' படத்தின் தகவல்கள் காண்போம்..
டிசம்பர் 18-ந்தேதி அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள ‘ரெட்ட தல’ வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், அதே தேதியில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’…
சிவகுமார் மகன் என்பதே எனக்கான அடையாளம்: சூர்யா பெருமிதம்..
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் மற்றும் ஓவியர் குருசாமி சந்திரசேகரன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனைக்கான முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. இதனை தமிழக…
துல்கர் சல்மான் நடிப்பில் ‘ஐ அம் கேம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு..
'லோகா' என்ற படத்தை தயாரித்து வெளியிட்ட துல்கர் சல்மான், அடுத்ததாக 'காந்தா' என்ற படத்தை தயாரித்து நடித்திருந்தார். இப்படமும் வரவேற்பு பெற்றது.
தற்போது, ஆர்டிஎக்ஸ் (RDX) படத்தின் இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கி வரும் படத்தில் நாயகனாக நடித்து…
தனுஷ்-ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தின் அப்டேட்ஸ்..
தனுஷ் நடிப்பில் வெளியான 'தேரே இஷ்க மே' படம் தற்போது வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் தகவல்கள் பார்ப்போம்..
விக்னேஷ் ராஜா படத்தை முடித்துவிட்டு, ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ள படத்தில் நடிக்க…
Sirai - Mannichiru Lyric Video , Vikram Prabhu , LK Akshay Kumar ,Justin Prabhakaran ,Suresh R
https://www.youtube.com/watch?v=cIONySd4aC0
Naangal Official Trailer , Director Ram , Avinash Prakash , Ved Shanker , GVS Raju
https://www.youtube.com/watch?v=cGFgEOayqGs
மாஸ்க் படத்தின் 9 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்..!
மாஸ்க் படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளி திரையில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருபவர் கவின்.
இவரது நடிப்பில் நேற்று மாஸ்க் என்ற…
மொட்டை கடிதாசிகளை படிக்க சொன்ன விஜய் சேதுபதி..வெளியான முதல் ப்ரோமோ.!!
இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய்…
அஞ்சான் படம் குறித்து மனம் திறந்து பேசிய இயக்குனர் லிங்குசாமி..!
அஞ்சான் படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் இயக்குனர் லிங்குசாமி.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அஞ்சான் என்ற திரைப்படம் 2014ஆம் ஆண்டு வெளியானது.லிங்குசாமி இயக்கத்தில் வெளியான…