மலையாள திரையுலகில் அறிமுகமாகும் கெனீஷா
இண்டி இசை உலகில் தனது தனித்துவமான குரல் மற்றும் உணர்வுப்பூர்வமான பாடல்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள பாடகி கெனீஷா, தற்போது தனது இசைப் பயணத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். அவர், ‘Mud Fish’ திரைப்படத்தின் மூலம் மலையாளத்…
சிவராஜ்குமார் உடன் இணைந்து நடிக்கும் அபிஷன் ஜீவிந்த்!
தமிழ் சினிமாவில் தரமான மற்றும் அர்த்தமுள்ள பொழுதுபோக்கு படைப்புகளை வழங்கும் நோக்கத்துடன் தயாரிப்பாளர் பாலமுருகன்.அ தலைமையில் தொடங்கப்பட்டுள்ள புதிய தயாரிப்பு நிறுவனம் ‘டிராமா கம்பெனி’ தனது முதல் திரைப்படத்தை பிரம்மாண்டமாக அறிவித்துள்ளது.…
தனது பிறந்தநாளில் முதியோரிடம் ஆசிபெற்ற நடிகை சோனா!
நடிகை சோனா தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மதுரவாயலில் உள்ள பிருந்தாவனம் முதியோர் இல்லத்துக்கு சென்று அங்குள்ள முதியோர்களை சந்தித்து அவர்களிடம் ஆசி பெற்றார்.
முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் முதியவர்களுடன் நேரம் செலவிட்ட அவர்,…
இயக்குனர் அமீர் வெளியிட்ட ஜெகன் கவிராஜின் ‘ஈரம் காயாத கதைகள்’ புத்தகம்
பாடலாசிரியரும் நடிகருமான மு. ஜெகன் கவிராஜ் எழுதிய ‘ஈரம் காயாத கதைகள்’ சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநரும் நடிகருமான அமீர் நூலை வெளியிட, எழுத்தாளரின் பெற்றோர் முத்தையா - லலிதா தம்பதியினர் முதல்…
லட்சுமிகாந்தன் கொலை வழக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழு உற்சாகம்!
மாநில அரசின் விருது பெற்ற இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள புதிய தமிழ் திரைப்படம் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ ஜூன் 25, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 2M சினிமாஸ் மற்றும் D பிக்சர்ஸ் சார்பில் கே.வி. ஷபரீஷ்…
13 ஆண்டுகளாக கல்வி சேவையில் நடிகர் விஷால்!
450-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி வழங்கிய நடிகர் விஷால் – 13 ஆண்டுகளாக தொடரும் கல்விச் சேவை!
நடிகர் விஷால், தனது தாயார் தேவி பெயரில் செயல்பட்டு வரும் “தேவி சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை” மூலம் கடந்த 13 ஆண்டுகளாக ஏழை மற்றும்…
“இறுதியாக நிகழ்ந்தேவிட்டது!” – இளையராஜா இசையில் மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’:…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மாரி செல்வராஜ், தனது அடுத்த புதிய திரைப்படத்தின் அறிவிப்பைப் பருந்துப் பார்வையிலான கவித்துவத்துடன் வெளியிட்டு ரசிகர்களை நெகிழ வைத்துள்ளார். ‘மஞ்சணத்தி’ என்று பெயரிடப்பட்டுள்ள…
ரூ.300 கோடி கிளப்பில் சூர்யாவின் ‘கருப்பு’: வசூல் வேட்டையில் புதிய உலக சாதனை!
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் சூர்யாவுக்கு, திரையுலகில் ஒரு பிரம்மாண்டமான திருப்புமுனையாக அமைந்திருக்கிறது அவரது லேட்டஸ்ட் திரைப்படமான ‘கருப்பு’. கடந்த பல வருடங்களாக வசூல் ரீதியாக ஒரு மெகா ஹிட் படத்திற்காகக் காத்திருந்த…
எல்.சி.யு-வில் இணையும் ரவி மோகன்: ‘பென்ஸ்’ படத்தில் லோகேஷ் கனகராஜின் அதிரடி அறிவிப்பு!
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் சினிமா பிரபஞ்சமான 'லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ்' (LCU) அடுத்தடுத்த பிரம்மாண்ட படைப்புகளால் தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது எல்.சி.யு-வின் அடுத்த அங்கமாக உருவாகி வரும்…
இது எனக்குப் பெருமை ! தனுஷை பற்றி பேசிய கஸ்தூரி ராஜா 🤩
Dhanush ,Kasthuriraja ,dhanushkraja ,VijayalakshmiKasthuriraja ,kalakkalcinema
https://youtu.be/vct9hkCGbqc