சர்வதேச திரைப்பட விழாவில் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் “பொருநை” ஆவணப்படம் திரையிடத் தேர்வு
ஹிப்ஹாப் தமிழா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பொருநை’ ஆவணப்படம், துருக்கியில் நடைபெறும் Foca International Archaeology & Cultural Heritage Film Festival சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. இந்த விழாவில் திரையிடப்படும் முதல்…