விஜய், சங்கீதா விவகரத்து வழக்கில் புதிய உத்தரவு

நடிகரும், தவெக கட்சியின் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு பெரும் கவனம் ஈர்த்து வருகிறது. கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி முதன்முறையாக விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, பின்னர் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு தேர்தலுக்கு…

இயக்குநர் அட்லீ – பிரியா தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது – குவியும்…

திரைப்பட இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா அட்லீ தம்பதிக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த இனிய வருகையால் அவர்களின் குடும்பத்தில் புதிய சந்தோஷம் மலர்ந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர்களது மகன் மீர் மிகவும்…

‘பிரேக்ஃபாஸ்ட்’ – நவீன உறவுகளை பிரதிபலிக்கும் கண்ணாடி: ராணவ் பேட்டி!

“மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாக ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் இருக்கும்” என நடிகர் ராணவ் தெரிவித்துள்ளார். சின்னத்திரை மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, ‘பிக் பாஸ் சீசன் 8’ நிகழ்ச்சியின் மூலம் பரவலாக அறிமுகமானவர் ராணவ். தனது…

- Advertisement -

விரைவில் மகா அவதார் பரசுராம்!

ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட முயற்சியாக ‘மகா அவதார் பரசுராம்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக், பரசுராம ஜெயந்தியை முன்னிட்டு வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக…

காளி வெங்கட் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்!

பி ஸ்கொயர் என்டர்டெயின்மென்ட் மற்றும் சினிமா டூர் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படத்தின் தொடக்க விழா சென்னை நகரில் கோலாகலமாக நடைபெற்றது. தயாரிப்பாளர் சரத் பாபு மற்றும் இணை தயாரிப்பாளர் சூர்யா தேவி…

கயல் சந்திரன் நடித்துள்ள ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியீடு

ருத்ரம் சினிமாஸ் & எஸ்.ஆர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘சிங்கா’ படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ருத்ரம் சினிமாஸ் மற்றும் SR பிலிம்ஸ் இணையும் முதல் முயற்சியாக உருவாகும் இந்த படம், மனிதர்களுக்கும்…

நாயகனாக அறிமுகமாகும் விக்கல்ஸ் விக்ரம்: ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் சுவாரஸ்யமான தொடக்கம்

சமூக வலைதளங்களில் 'விக்கல்ஸ்' பக்கத்தின் மூலம் பிரபலமாகி, பின்னர் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் வாயிலாக பட்டிதொட்டியெங்கும் அறியப்பட்ட ஸ்டாண்ட் அப் காமெடியன் விக்ரம், தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கே.சி. குரு…