விஜய், சங்கீதா விவகரத்து வழக்கில் புதிய உத்தரவு

Web Ads

நடிகரும், தவெக கட்சியின் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு பெரும் கவனம் ஈர்த்து வருகிறது.

கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி முதன்முறையாக விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, பின்னர் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு தேர்தலுக்கு முன் மூன்று நாட்களுக்கு முன்பாக ஒத்திவைக்கப்பட்டது.

இன்றைய விசாரணைக்காக நடிகர் விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என முன்பே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களால், விஜய்யும் சங்கீதாவும் காணொலி வாயிலாக ஆஜராகலாம் என தகவல் வெளியாகியது.

Web Ad 2

இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையில் வழக்கை பரிசீலித்த நீதிபதி, அடுத்த கட்ட விசாரணையை வரும் ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

New order in Vijay–Sangeetha divorce case